Skip to content

இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம்

திசெம்பர் 11, 2014

இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம் = பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு செல் போன் எல்லாம் தேவையற்றது.அதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது = Kathirvel Subramaniam = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

நிதர்சனம்

6இரண்டு வாரங்களுக்கு முன்பொரு சனிக்கிழமை மாலை நடைப்பயிற்சி செல்ல பூங்காவிற்குச் சென்றேன்.இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கும் முன்பே இந்தப் பதிவிற்கான வஸ்து கிடைத்துவிட்டது.சுமார் பன்னிரெண்டு , பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஆறு பசங்களும் , அதே வயதுடைய ஒரு பெண்ணும் என் கண்ணில் பட்டார்கள்.இந்த பசங்களெல்லாம் நடைப்பயிற்சிக்கு வந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.அந்தப் பெண்ணுக்கும் இது பொருந்தும்.பசங்க ஆறு பேரும் பூங்காவில் இருந்த ஒரு நீண்ட இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.அந்தப் பெண் எதிர்திசையில் நடந்து வந்துகொண்டிருந்தார் இவர்களைப் பார்த்தவாறே.நான் அந்தப் பெண்ணின் எதிர்திசையில் நடந்து சென்றதால் கவனித்தேன்.ஒருவன் அந்தப் பெண்ணைப் பார்த்து – ” Where is your friend” என்று கேட்கிறான்.அதற்கு அந்தப் பெண் – ” From first onwards she was loving you only know , you should know” என்று பதில் தருகிறார்.இது மட்டும்தான் எனது காதில் விழுந்தது.அதற்குள் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பமாகிவிட்டதால் நான் அந்த இடத்தைக் கடந்துவிட்டேன்.எதற்காக அந்த வசனங்கள் என்று எனக்குத் தெரியாது என்றாலும் அவர்களெல்லாம் பிஞ்சுலேயே பழுத்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவானது.

என்ன வயது பாருங்கள் , அவர்களுக்குள் என்ன மாதிரியான உரையாடல் பாருங்கள் ? அந்தப் பசங்களுக்கு மேலே குறிப்பிட்ட பதிலைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற அந்தப் பெண் ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் பூங்காவினுள் நுழைகிறார்.இந்தப் பசங்களும் அந்தப் பெண்ணிடம் கேலி , கிண்டல்…

View original post 366 more words

Advertisements

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: