Skip to content

நாகரீகக் கோமாளிகள்

நவம்பர் 29, 2014

நாகரீகக் கோமாளிகள் = Kathirvel Subramaniam = நல்ல ஒழுக்கமும் , பண்பும்தான் நாம் பெரும் கல்வியின் முக்கியமான அங்கமாகும்.இவை இரண்டையும் தவிர்த்து வெறும் மதிப்பெண்களோடு பெறப்படும் கல்வி ஒரு நாளும் உயர்வைத் தராது.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

நிதர்சனம்

1லண்டனில் சில காலம் பணி புரிய வாய்ப்புக் கிடைத்தது.ஆங்கிலேயர்கள் காலையில் ஷார்ப்பாக எட்டு மணிக்கு அலுவலகம் வந்தால் மாலை ஐந்து மணிக்கு எப்படிப்பட்ட அப்பாடக்கர் வேலையாக இருந்தாலும் அலுவலகத்தில் இருந்ததில்லை.ஐந்து மணி என்றால் கிட்டத்தட்ட அனைவரும் கிளம்பி விடுவார்கள்.அதன் பிறகு அங்கிருக்கும் தலைகளை கணக்கெடுத்தால் எத்துனை இந்தியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.நான் குறிப்பிடுவது இங்கிருந்து I.T கம்பெனிகளால் அங்கே அனுப்பப்பட்டவர்களை.சரி , அதை விடுங்கள்.நான் சொல்ல வந்த விஷயம் வேறு.பல நேரங்களில் ஆங்கிலேயர்களிடம் இருந்து பல நல்ல டிசிப்ளின்-களை நாம் கற்றுக்கொள்ளலாம்.அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாம் அவர்களிடத்தில் இருந்து நல்ல விசயங்களைக் கற்றுக்கொள்ளவில்லையோ என்றும் கூட சில நேரங்களில் யோசிப்பதுண்டு.ஒரு முறை நான் காலையில் அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்குச் செல்ல லிப்டில் சென்று கொண்டிருந்தேன்.நான் இறங்க வேண்டிய நான்காவது தளம் வந்தது.லிப்ட்டில் இருந்து நான் வெளியில் செல்ல கால் எடுத்து வைத்தவுடன் அதே தளத்தில் லிப்டினுள் வருவதற்கு காத்திருந்த ஒரு ஆங்கிலேயரும் உள்ளே நுழைய காலெடுத்து வைத்தார்.அவர் உள்ளே நுழையும் முன் நான் வெளியில் வர தயாராகிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை.அவர் காலெடுத்து வைத்தவுடன் நான் வெளியல் வரவிருப்பதை அவர் உணர்ந்து கொண்டார்.உடனே , உள்ளே நுழைய இருந்தவர் பின்னால் சென்றார்.பின்னால் சென்றது மட்டுமில்லாமல் என்னைப் பார்த்து – “I am extremely sorry , I didn’t notice that you…

View original post 384 more words

Advertisements

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: